காதல் பித்து

திங்கட் கிழமை டிசம்பர் 3, 2007

எழுந்திருக்க
மனமில்லைலை..!!

துக்கத்தில்
உன் நாபகங்கள் ….!!

ஏ…!! சூரியனெ
தாமதமாய் வா….!

கனவில்
என்னோடு என் காதலி….!?!!?

பாதி இரவிலும்
எனக்கு புரையைறுகிறதே…..!!!

இனியளை
பேசாமல் துங்கு…!??!?