மறந்துவிட்டேன்

செவ்வாய்க் கிழமை December 4, 2007

ன்னை மறந்துவிடு

என்றவளெ ! என் அன்பே..!


நானும் மறந்துவிட்டேன்.

என்னுள் மல்லிகையாய்

மணம் வீசும்

உன் நினைவுகளை அல்ல…..!!!


நீ சொன்ன

அந்த வார்த்தைகளைத்தான்…..!?!?!?!