காதல் கனவு மயக்கம்

அந்திகாலை கனவினிலெ

உன்னை கண்டதனால்…..!!


சிக்கிரமாய்  துயில்லெழுந்து

அவசரமாய் குளித்துமுடித்து

அழகழகாய் ஆடையுடித்தி

உன்னைக் காண,

வீதிக்கு வந்தபின்னை …..!!

மெய் உணர்ந்தென்….!?!?!?


நான் இருப்பது அயல்நாடென்று..!!

மறுமொழி இடுக