என்ன வேடிக்கை

வியாழன் டிசம்பர் 6, 2007

பிறர் கண்பட்டு நான்

இளைத்து விட்டேனாம்

என் அம்மா எனக்கு

திருஷ்டி சுற்றுகிறார்கள்….!!!

என்ன வேடிக்கை..!!!

அன்பே…!!  உன் கண்கள்

படவில்லை என்றுதான்

நான் இளைத்துவிட்டேன்…..!!!!


தமிழ் தத்துவங்கள் – கொடுமைதாங்கோ …. பொறுமையா படியுங்கோ..

வியாழன் டிசம்பர் 6, 2007

tamil-lollu1.jpgtamil-lollu.jpg