இவள்
ஒரு பக்கத்தில்
இன்பமானவள்
பாழ்கிப் பார்த்தால்
ஆனந்தம் தருவாள்..
இவள்
மறுப்பக்கத்தில்
எரிமலை போன்றவள்
சீரி எழுந்தால்
அழித்து விடுவாள்..
ஆனந்தீ …!!
ஆனந்தத்தை
தன் பெயரின்
ஒரு பக்கத்தில்
மட்டுமல்லாமல்
தன் மந்தோடும்
கொண்டவள்..!!
ஆனந்தீ….!!!
பெயரின்
மறுபக்கத்தில்
தீயை பெயருகுள்
மட்டும் அல்ல..
தேகம் எங்கும்
பெற்று இருப்பவள்..!!!
சற்று தள்ளியெ இருங்கள்….!!!!
சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.