நான்
எழுதிய கவிதை
என்னை பார்த்து
கேட்கிறது
எப்போது
அவள் என்னை
படிப்பாள் என்று?
என்னவளே பதில் சொல்….??!?!?
1 மறுமொழி | கவிதை | குறிச்சொற்கள்: கவிதை, காதல் | நிரந்தர பந்தம் சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.
நீங்கள் தற்போது செவ்வாய்க் கிழமை, டிசம்பர் 18th, 2007 தினத்திற்கான இரகசிய சினெகிதன் பதிவுத் தொகுப்புகளில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள்.