கவிதை கேட்டது

நான்

எழுதிய கவிதை

என்னை பார்த்து

கேட்கிறது

எப்போது

அவள் என்னை

படிப்பாள் என்று?

என்னவளே பதில் சொல்….??!?!?

ஒரு பதில் “கவிதை கேட்டது” க்கு;

  1. iniyaval1 சொல்வதென்னவென்றால்:

    உன்னவள் உன்னை பக்கம் பக்கமாக படித்துவிட என் வாழ்த்துக்கள்
    மனதின் வேதனையை அழகாக கூறியுள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    http://iniyaval1.wordpress.com/

மறுமொழி இடுக