முரன்பாடு

விதைகளில்
கலப்பினம்
வீரியம்
வாய்ந்தது
வாஙகத் தயார்..!

கால்நடை
கலப்பினம்
ஆற்றல்
வாய்ந்தது
ஏற்க்கத் தயார்….!!

மனித சாதிகளில்
கலபினம்
அரிவாள் தயார்..?!?!?

2 பதில்கள் “முரன்பாடு” க்கு;

  1. ss சொல்வதென்னவென்றால்:

    hi,

    i think u have some problem in ur love life..??

    dont worry time is changing ..

    Be happy!!

  2. Kohan சொல்வதென்னவென்றால்:

    dont worry!!

மறுமொழி இடுக