அவனுக்கு
இவளென்றும்,
அவளுக்கு
இவனென்றும் – இருந்தால்
எங்கு பிறந்தாலும்,
எங்கு வளர்ந்தாலும்,
சேர வெண்டிய
காலத்தில்
செர்தே
விடுவார்கள்.
அவனுக்கு
இவளென்றும்,
அவளுக்கு
இவனென்றும் – இருந்தால்
எங்கு பிறந்தாலும்,
எங்கு வளர்ந்தாலும்,
சேர வெண்டிய
காலத்தில்
செர்தே
விடுவார்கள்.