முரன்பாடு

வெள்ளிக்கிழமை டிசம்பர் 21, 2007

விதைகளில்
கலப்பினம்
வீரியம்
வாய்ந்தது
வாஙகத் தயார்..!

கால்நடை
கலப்பினம்
ஆற்றல்
வாய்ந்தது
ஏற்க்கத் தயார்….!!

மனித சாதிகளில்
கலபினம்
அரிவாள் தயார்..?!?!?


காதலிக்கச் சொல்லாதீர்

ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 2, 2007

மலர்களைக்

காதலிக்கச்

சொல்லுங்கள்…..

மகிழ்வோடு

அதனுடன்

மணம் பரப்புவேன்..! இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »