ஊடல்

சனிக்கிழமை பெப்ரவரி 23, 2008

சோகம் கொண்ட

இரு விழிகள்

மோதிக் கொள்ளுமா?

தாகம் கொண்ட

இரு விழிகள்

தாக்கிக் கொள்ளுமா?


காதலி

வெள்ளிக்கிழமை பெப்ரவரி 22, 2008

இவள்

சின்ன பூ

சிவந்த பூ

செற்றில் முளைத்த

செந்தாமரை பூ.. 


காதல்

செவ்வாய்க் கிழமை பெப்ரவரி 19, 2008

உடல் பார்த்து

வந்த காதல்

ஒரு நாளில் சாகும்,

உண்ர்சி

கொண்ட காதல்

ஒரு மாதத்தில் சாகும்,

உணர்வோடூம்

ஊள்ளத்தோடும்

கலந்த காதலெ

உலகத்தை வெல்லும்..!!


முரன்பாடு

வெள்ளிக்கிழமை டிசம்பர் 21, 2007

விதைகளில்
கலப்பினம்
வீரியம்
வாய்ந்தது
வாஙகத் தயார்..!

கால்நடை
கலப்பினம்
ஆற்றல்
வாய்ந்தது
ஏற்க்கத் தயார்….!!

மனித சாதிகளில்
கலபினம்
அரிவாள் தயார்..?!?!?


கவிதை கேட்டது

செவ்வாய்க் கிழமை டிசம்பர் 18, 2007

நான்

எழுதிய கவிதை

என்னை பார்த்து

கேட்கிறது

எப்போது

அவள் என்னை

படிப்பாள் என்று?

என்னவளே பதில் சொல்….??!?!?